பூட்டியே கிடக்கும் கடைகள்

Update: 2025-02-23 18:50 GMT

ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் பழ வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட கடைகளை இன்று வரை பல வியாபாரிகள் வியாபாரம் செய்ய எடுத்துக் கொள்ளப்படாமல் பூட்டிேய கிடக்கிறது. அந்தக் கடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ பூச்சிகள் நடமாடும் இடமாக மாறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

-கணேசன், ஆரணி.

மேலும் செய்திகள்