வெவ்வேறு நேரத்தை காட்டும் கெடிகாரங்கள்

Update: 2024-07-07 20:01 GMT

வாலாஜா பஸ் நிலையத்தில் மகாத்மா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் மணிக்கூண்டு உள்ளது. அதில் உள்ள கெடிகாரங்கள் வெவ்வேறு நேரத்தை காட்டுகின்றன. அந்தக் கெடிகாரங்கள் அடிக்கடி பழுதடைகிறது. அந்தக் கெடிகாரங்களை பழுது நீக்கி சரியான நேரத்தை காட்டும் வகையில் வைக்கப்படுமா?

-சந்தோஷ், வாலாஜா.

மேலும் செய்திகள்