திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் உள்ளது. சமீப நாட்களாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மட்டுமின்றி அந்தப் பகுதி சுற்றிலும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருணாச்சலம், திருவண்ணாமலை.