சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2024-11-24 20:21 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் பல இடங்களில் கால்வாய் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் உடைந்துள்ளன. இதனால், அந்த வழியாக இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து விடுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் ஆங்காங்கே உடைந்து கிடக்கும் கால்வாய் மீதுள்ள சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க வேண்டும்.

-அசோக், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்