கால்வாய் தூா்வாரப்பட வேண்டும்

Update: 2022-10-30 11:10 GMT

கே.வி.குப்பத்ைத அடுத்த முருக்கம்பட்டு பஞ்சாயத்தில் உள்ள பெருமாங்குப்பம் கிராமம் தொலைக்காட்சி அறை எதிரில், கழிவு நீர் குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது. இதில், நோய்களை பரப்பும் கொசுக்கள் பெருகி வருகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாகக் கழிவுநீர் வெளியேறிச் செல்லும் வகையில் கால்வாய் தூர்வாரப்பட வேண்டும்.

-சாமிநாதன், முருக்கம்பட்டு.

மேலும் செய்திகள்