கிராம சேவை மைய பெயர் சரி செய்யப்படுமா?

Update: 2024-03-17 17:08 GMT

கந்திலி அருகே நார்சாம்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் ‘கிராம சேவை மையம்’ என்பதற்கு பதிலாக ‘கராம சேவை மையம்’ என்று தவறுதலாக உள்ளது. இதை, சரியான முறையில் எழுத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தர்மலிங்கம், கந்திலி.

மேலும் செய்திகள்