வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காயிதே மில்லத் அரங்கு அருகில் புதிதாக கழிவறை கட்டப்பட்டது. குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் நாட்களில் மட்டுமே அவற்றை திறந்து, மற்ற நாட்களில் பூட்டி விடுகின்றனர். இதனால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பூட்டிய கழிவறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பஞ்சநாதன், வேலூர்.