வாலாஜா தாலுகா அலுவலக வளாகத்தில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் பெரிய மரம் ஒன்று விழுந்தது. பல நாட்களாகக் கிடக்கும் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றப்படவில்லை. ஆகவே தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிங்கராயர், வாலாஜா.