கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமத்தில் ஒரு மடம் உள்ளது. இதில் செயல்பட்டு வந்த அரசு பள்ளி, சொந்த கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த மடம் பராமரிப்பு இன்றி, பாழடைந்து, விஷ பூச்சிகளின் வாழ்விடமாக, ஆபத்தாக, சரிந்து விழும் கூரை, சுவர்களுடன் உள்ளது. ஆபத்தான கட்டிடம் அகற்றப்படுமா?
-விஸ்வரூபன், கே.வி.குப்பம்.