உடைந்த கடையின் தடுப்பு சுவர் சரிசெய்யப்படுமா?

Update: 2023-01-25 12:19 GMT



வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள உழவர் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். இங்கு உள்ள ஒரு கடையின் தடுப்புசுவரில் சில நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு உடைந்து விழுந்தது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உழவர் சந்தை கடையின் உடைந்த சுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தருமன், சத்துவாச்சாரி.

மேலும் செய்திகள்