காரிய மண்டபம் தேவை

Update: 2025-03-23 19:07 GMT

வந்தவாசி தாலுகா தேசூர் பேரூராட்சியில் இறந்தவர்களுக்கு காரிய செய்ய கட்டிட வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காரிய மண்டபம் ஒன்றை கட்டித்தர வேண்டும்.

-ம.ரவி, முன்னாள் கவுன்சிலர், தேசூர். 

மேலும் செய்திகள்