உடைந்து கிடக்கும் படிக்கட்டுகள்

Update: 2024-03-24 17:43 GMT

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே சாரதி மாளிகை முன்பு நடைமேம்பாலம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். நடைமேம்பால படிக்கட்டுகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்