உடைந்து கிடக்கும் தரை தளம்

Update: 2025-01-26 19:02 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் நேரக்காப்பாளர் அலுவலகம் முன்பு பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தரைதளம் உடைந்துள்ளது. அப்பகுதியில் நடந்து செல்லும் பயணிகள் மற்றும் முதியவர்கள் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தரைதளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்