சோளிங்கர் பெரியமலையில் யோகநரசிம்மர் கோவிலுக்கும், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பெரியமலை அடிவாரத்தில் கோவில் அருகில் பக்தர்கள் பயன்காட்டுக்காக சுகாதாரம் வளாகம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சுகாதார வளாகம் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். பக்தர்களின் நலன் கருதி சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
-பார்த்தசாரதி, கொண்டபாளையம்.