கண்ணமங்கலம் அருகில் வண்ணாங்குளம் கிராமத்தில் சாலையோரம் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பும் பயன்பாட்டில் இல்லை. அந்த அடிபம்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த அடிபம்பை அதிகாரிகள் அகற்றுவார்களா?
-வேல்முருகன், கண்ணமங்கலம்.