ஆழ்துளை கிணறை மூட வேண்டும்

Update: 2022-08-28 13:29 GMT

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் காந்தி ரோட்டில் உள்ள தெருவில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு போடப்பட்டது. ஆனால், அதில் தண்ணீர் வரவில்லை. ஆழ்துளை கிணற்றை சிமெண்டு பை போட்டு மூடி வைத்துள்ளனர். அதில் மாடு கட்டப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றை சரியாக மூட வேண்டும்.

-உதயகுமார், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்