செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 24-வது வார்டு விரிவு பகுதியான தங்கம் சேட் நகர் உள்ளது. இப்பகுதியில் பல குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியான சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர ேவண்டும்.
-பிரகாஷ்ராஜ், செய்யாறு.