கண்ணமங்கலம் பகுதியில் பஸ் நிலையம், ஆற்றுப்பாலம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தடையை மீறி விளம்பர பேனர்களை வைக்கும் நபர்களை பேரூராட்சி நிர்வாகம் அடையாளம் கண்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-சுப்பையா, கண்ணமங்கலம்.