திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல், உறுப்பு தானம் பற்றிய வழிகாட்டுதல் நெறிமுறைகள், அதற்கான சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கும் தானம் பதிவு செய்வதற்கும் மருத்துவமனையில் தனியாக ஒரு பிரிவை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.