ஏ.டி.எம். மையங்கள் சரி செய்யப்படுமா?

Update: 2023-05-07 16:57 GMT

அரக்கோணம் ரெயில் நிலையம் முன் அரசு வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் பாழடைந்து பயன்பாடின்றி உள்ளன. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்கள?

-ராமசுப்பு, அரக்கோணம்.

மேலும் செய்திகள்