மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

Update: 2025-03-09 19:55 GMT

கண்ணமங்கலம் கூட்ரோட்டில் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.ஏம். மையம் உள்ளது. அது, கடந்த சில நாட்களாக இயங்காமல் மூடியே உள்ளது. அங்கு, பணம் எடுக்க முடியாமல் வெளியூர் சென்று எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த ஏ.டி.எம். மைய எந்திரத்தில் பணம் நிரப்பநடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிதுரை, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்