வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மேல்மருவத்தூர் சாலையில் உள்ள பாய் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் காதி கிராப்ட் சங்க கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அரசு உடனே நடவடிக்கை எடுத்து கட்டிடம் பயன்படும் வகையில் புதுப்பிக்க வேண்டும்.
-ஜெகதீசன், சென்னாவரம்.