அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் தேைவ

Update: 2023-02-22 15:45 GMT

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் அஞ்சல் சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்துக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சஞ்சீவிராயபுரம்.  

மேலும் செய்திகள்