அங்கன்வாடி கட்டிடம் பழுது

Update: 2022-08-14 15:25 GMT

கந்திலி ஒன்றியம் அரவமட்றபள்ளியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் ஒரு அறையில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

மோகன், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்