கூடுதல் கழிவறை கட்ட வேண்டும்

Update: 2024-02-18 17:42 GMT

திருப்பத்தூர் திருமால் நகரில் உள்ள பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 2 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அங்கு கூடுதல் கழிவறைகள் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்