கூடுதல் கவுண்ட்டர் தொடங்க வேண்டும்

Update: 2022-11-27 10:29 GMT

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்க 3 கவுண்ட்டர்கள் உள்ளன. எனினும், மருந்து வாங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதலாக கவுண்ட்டர் தொடங்க வேண்டும்.

-பிரேம்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்