அமரர் ஊர்தியை ஒதுக்குப்புறமாக நிறுத்த வேண்டும்

Update: 2022-09-25 09:22 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோட்டில் புதிய பஸ் நிறுத்தம் அருகில் அமரர் ஊர்தி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக தனியாக பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்டவா்கள் அந்த வாகனத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சரவணக்குமார், தூசி. 

மேலும் செய்திகள்