வேலூரில் பராமரிப்பு இன்றி இயங்கிய லாரி ஒன்று கரும்புகையை கக்கியவாறு சென்றது. இதனால் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கரும்புகையால் காற்று மாசு ஏற்படுகிறது. இதுபோல் வாகனங்கள் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசாரும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.