கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்

Update: 2022-10-16 11:33 GMT

வேலூரில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போகிறது. திருடப்பட்ட மோட்டார்சைக்கிள்களை பிரித்து உதிரிப்பாகங்களாக விற்பனை செய்து விடுகின்றனர். எனவே மோட்டார்சைக்கிள்களை கண்டு பிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது. வேலூரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜோதி, வேலூர்.

மேலும் செய்திகள்