திருப்பத்தூர் ஈத்கா சாலையோரம் கட்டிட பணிகளுக்காக எம்சாண்ட் மணல் கொட்டி வைத்துள்ளனர். அந்த மணல் சாலையில் சிதறி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. மணல் சாலைக்கு வராதவாறு கொட்ட வேண்டும்.
-முனுசாமி, திருப்பத்தூர்.