பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2024-06-23 17:30 GMT

ஆண்டியப்பனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளி உள்ளே நாய்கள், விஷ பூச்சிகள் வருகின்றன. பள்ளி சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஆண்டியப்பனூர்.

மேலும் செய்திகள்