பயனற்ற கட்டிடத்தை அகற்ற வேண்டும்

Update: 2023-03-29 15:50 GMT

வேலூர் கொசப்பேட்டை ஈ.வே.ரா.மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் குடிநீர் தேக்கத்தொட்டி கட்டிடம் பயனற்று உள்ளது. அதன் மீது சமூக விரோதிகள் ஏறி மாணவிகளின் மீது கற்களை வீசுவதும், பெயர் வைத்து அழைப்பதுமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் கட்டிடத்தை அகற்ற வேண்டும்.

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்