வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ள பகுதியில் 6 மாதங்களில்கடைகள், வீடுகள் ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணமும் திட்டமிட்டு கொள்ளையர்களால் திருடப்படுகின்றன. எனவே இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
-நரசிம்மராஜு, வாலாஜா.