ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர், ஜெயலட்சுமி நகர் பகுதியில் பக்க கால்வாய் மீது வைக்கோல் மற்றும் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவேந்திரன், ஆரணி.