வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் மதுப் பிரியர்கள் இரவில் வந்து ஒயின் ஷாப் பார் போல பயன்படுத்தி வருகின்றனர். காலிப்பாட்டில்களை அங்ேகயே போட்டு உடைக்கின்றனர். பள்ளி விளையாட்டு மைதானத்தின் கதவுக்கு இரவில் பூட்டுப்போட வேண்டும் அல்லது இரவு காவலாளியை நியமிக்க வேண்டும்.
-சம்பந்தமூர்த்தி, வந்தவாசி.