திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுச் சுகாதார வளாகம் இல்லை. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஒரு சுகாதார வளாகம் உள்ளது. ஆனால் அதில் முறையான தண்ணீர் வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் அனைவரும் வெளி புறத்தையே பயன்படுத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும்.
-ராஜன், திருவண்ணாமலை.