குளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2023-07-02 14:25 GMT

ஆற்காடு அருகே வேப்பூர் பொன்னியம்மன் கோவில் அருகே பயன்பாடற்ற குளத்தில் உள்ள தண்ணீர் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. குளத்துக்கு அருகிலேயே போக்குவரத்து நிறைந்த சாலை உள்ளது. பகல் மற்றும் இரவில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தால் குளத்தில் தான் விழ வேண்டும். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிக்கை எடுத்து குளத்துக்கு தடுப்புச் சுவர் கட்ட ேவண்டும்.

-சந்தானம், ஆற்காடு.

மேலும் செய்திகள்