தாலுகா அலுவலகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2022-08-21 10:15 GMT

வாலாஜாபேட்டையில் புதிய தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படாததால் ஆடு, மாடு, பன்றி, நாய் உள்ளிட்டவை சுற்றித்திரிகின்றன. மேய்ச்சலுக்கும் வருகின்றன. எனவே தாலுகா அலுவலகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். மேலும் மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு வாகனங்களை நிறுத்த ெகாட்டகை அமைக்க வேண்டும்.

அழகர், வாலாஜா 

மேலும் செய்திகள்