பாகாயம்-காட்பாடி மார்க்கத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அவுட்கேட் அருகில் கோட்டை தபால் நிலையம் எதிரே பயணிகள் நிழற்கூடத்தை அப்புறப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. அங்கு இதுவரை பயணிகள், நோயாளிகள் நிழலுக்கோ, மழைக்கோ ஒதுங்குவதற்கு கூட ஒரு கொட்டகை அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிகமாக பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்கானியா, மேற்கு வங்காளம், (வேலூர் முகாம்).