புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்

Update: 2023-07-05 12:55 GMT

திண்டிவனம்-நகரி ரெயில் பாதை திட்டப்பணிகள் 2009-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்துடன் காஞ்சீபுரம்-செய்யாறு மற்றும் ஆரணி-ஆரணி ரோடு வழியாக புதிய ரெயில் பாதை திட்டம் அமைக்க வேண்டும். இதனால் சென்னையில் இருந்து நேரடியாக செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலைக்கு ரெயில் வசதி ஏற்படுத்தலாம். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லாமல் நேரடியாக திண்டிவனம், விழுப்புரம் சென்றடையலாம். இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேஸ்வரன், செய்யாறு.

மேலும் செய்திகள்