ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

Update: 2022-12-14 12:00 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமணம். அங்குள்ள சமுதாயக்கூடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. சமுதாயக் கூடமும் சேதமடைந்துள்ளது. ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

-சிவா, பெருமணம். 

மேலும் செய்திகள்