புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

Update: 2024-04-21 15:55 GMT

கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை மெயின் ரோட்டில் வண்ணாங்குளம் ஊராட்சி கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக கிராம சேவை கட்டிடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், வண்ணாங்குளம். 

மேலும் செய்திகள்