கே.வி.குப்பம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு இலவச கழிவறைகள் இல்லை. கட்டணக் கழிப்பிடம் சுகாதாரமாக இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நவீன சுகாதார வளாகத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
-மணிவாசகம், கே.வி.குப்பம்.