திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் பொது சுகாதார வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. அதை பழுதுப் பார்த்தால் மக்கள் பயன்படுத்தலாம். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், மல்லவாடி.