வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கொல்லத்தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுச்சுகாதாரக் கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
-சலீம், கொல்லத்தெரு.