பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

Update: 2022-10-16 11:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் பக்கிரிபாளையம் ஊராட்சி பழைய காலனியில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மின்விளக்கு வசதி, தண்ணீர் வசதி செய்து அதிகாரிகள் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-நெ.சங்கர், பக்கிரிபாளையம்.

மேலும் செய்திகள்