பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

Update: 2022-09-28 12:06 GMT

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிகிறது. அந்தச் சுகாதார வளாக கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளது. இந்த சுகாதார வளாகத்திற்கு மின் இணைப்பு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்