பாழடைந்து வரும் குளிர் பதன கிடங்கு

Update: 2023-07-26 17:45 GMT

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக துறை சார்பில் குளிர்பதன கிடங்கு 2012-2013-ம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பாழடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளிர்பதன கிடங்கை திறக்க முன்வர வேண்டும்.

-நந்தினி, ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்