இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்கூடம்

Update: 2022-08-24 11:01 GMT

வந்தவாசியை அடுத்த காவினாயாத்தூர் கிராமத்துக்கு செல்லும் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்கூடம் இடிந்து தரைமட்டமாகி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மழை, வெயில் காலத்தில சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும்.

செங்கல்வராயன் காவினாயாத்தூர்

மேலும் செய்திகள்