மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2023-01-11 17:11 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. பாழடைந்து வரும் அந்தக் கட்டிடத்தை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், லட்சுமிபுரம்.

மேலும் செய்திகள்